சிரமதான அறிவித்தல்


13/06/2020 (சனிக்கிழமை) அன்று எமது பாடசாலையில் நடைபெறவுள்ள சிரமதானப் பணிகளில் பெற்றோர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றீர்கள்.

நேரம்: காலை 8.00

தகவல்:- அதிபர்

Comments

Popular posts from this blog

110 ஆவது ஆண்டு நிறைவு பரிசளிப்பு விழா அழைப்பிதழ்

சிரமதான அறிவித்தல்