தரம் 5 மாணவர்களுக்கான நிகழ்நிலை பரீட்சை
அக்கரைப்பற்று கல்வி வலயத்தினால் நடாத்தப்படும் தரம் 5 மாணவர்களுக்கான நிகழ்நிலை பரீட்சைகளுக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் அனைவரும் கீழ் காணப்படும் link ஐ click செய்வதன் மூலம் பரீட்சைக்குத் தோற்ற முடியும்.
பரீட்சைக்குத் தோற்றுவதற்கு இங்கே அழுத்தவும்...
மேலதிக விபரங்களுக்கு, உங்கள் வகுப்பாசிரியரைத் தொடர்பு கொள்ளவும்.
அதிபர்

Comments
Post a Comment