2020 இல் முதலாந் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரல்.
கமு/ காரைதீவு இராம கிருஷ்ண சங்க ஆண்கள் பாடசாலையில் 2020 இல் முதலாந் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 05.10.2019 முதல் வழங்கப்படும்.
குறிப்பு:- இப் பாடசாலையின் ஏந்து பிரதேசத்துக்குள் (Catchment Area) வசிக்கின்ற பெற்றோரின் பிள்ளைகள் மாத்திரமே இம்முறை சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
அதிபர்
Comments
Post a Comment