ஜெயதீபம் நூல் வெளியீட்டு விழா - 2019
வாணி விழாவை முன்னிட்டு, எமது பாடசாலையினால் ஆண்டு தோறும் வெளியிடப்படும் "ஜெயதீபம்" எனும் நூலின் 05 ஆவது சுடரானது, காரைதீவு பிரதேச சபை தவிசாளர் திரு. கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்...
மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்...
Comments
Post a Comment