வாணி விழாவை முன்னிட்டு, எமது பாடசாலையினால் ஆண்டு தோறும் வெளியிடப்படும் "ஜெயதீபம்" எனும் நூலின் 05 ஆவது சுடரானது, காரைதீவு பிரதேச சபை தவிசாளர் திரு. கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்...
கமு/ காரைதீவு இராம கிருஷ்ண சங்க ஆண்கள் பாடசாலையில் 2020 இல் முதலாந் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 05.10.2019 முதல் வழங்கப்படும். குறிப்பு:- இப் பாடசாலையின் ஏந்து பிரதேசத்துக்குள் (Catchment Area) வசிக்கின்ற பெற்றோரின் பிள்ளைகள் மாத்திரமே இம்முறை சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அதிபர்