Posts

Showing posts from 2019

50 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம்

Image
எமது பாடசாலை ஆசிரியை திருமதி. ஜெயந்தி சுந்தரராஜன் அவர்களின் 50 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டத்தின் போதான புகைப்படங்கள்.











ஆசிரியர் தினம் -2019

Image
எமது பாடசாலையின் இந்த வருடத்திற்கான ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்று நடைபெற்றது.
















மேலதிக புகைப்படங்களிற்கு இங்கே அழுத்தவும்

ஜெயதீபம் நூல் வெளியீட்டு விழா - 2019

Image
வாணி விழாவை முன்னிட்டு, எமது பாடசாலையினால் ஆண்டு தோறும் வெளியிடப்படும் "ஜெயதீபம்" எனும் நூலின் 05 ஆவது சுடரானது, காரைதீவு பிரதேச சபை தவிசாளர் திரு. கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.











மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்...

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை - 2019

Image

2020 இல் முதலாந் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரல்.

Image
கமு/ காரைதீவு இராம கிருஷ்ண சங்க ஆண்கள் பாடசாலையில் 2020 இல் முதலாந் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 05.10.2019 முதல் வழங்கப்படும்.



குறிப்பு:- இப் பாடசாலையின் ஏந்து பிரதேசத்துக்குள் (Catchment Area) வசிக்கின்ற பெற்றோரின் பிள்ளைகள் மாத்திரமே இம்முறை சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
அதிபர்

சிரமதான அறிவித்தல்

Image
நாளை (31/08/2019)  எமது பாடசாலையில் நடைபெறவுள்ள சிரமதானப் பணிகளில் பெற்றோர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்படுகின்றீர்கள்.
நேரம்: காலை 8.00

தகவல்:- அதிபர்



CCTV Camera பொருத்துவதற்காக உதவி கோரப்படுகின்றது

Image
நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு CCTV கமரா பொருத்துவது அவசியமென உணரப்பட்டுள்ளது. இதற்கு பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றோம்.
                               நன்றி தொடர்புகளிற்கு - 0773224210


Instead of the abnormal condition of the current situation, we urged to fix CCTV camera in our school premises regarding the Students' security and We expect sponsers from the Old Boys & Well wishers.
                      Thanking you Contact - 0773224210




சிரமதான அறிவித்தல்

Image
நாளை (20/04/2019)  எமது பாடசாலையில் நடைபெறவுள்ள சிரமதானப் பணிகளில் பெற்றோர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்படுகின்றீர்கள்.
நேரம்: காலை 8.00

தகவல்:- அதிபர்