கமு/ காரைதீவு இராம கிருஷ்ண சங்க ஆண்கள் பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒன்று கூடல்.


கமு/ காரைதீவு இராம கிருஷ்ண சங்க ஆண்கள் பாடசாலையின் 110 ஆவது    ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பழைய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு எதிர்வரும் 04.11.2018 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு பாடசாலை ஆராதனை மண்டபத்தில் நடைபெறவுள்ளதால், சகல பழைய மாணவர்களையும்  தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வண்ணம்,
110 ஆவது ஆண்டு நிறைவு ஏற்பாட்டுக் குழு,
கமு/ இ.கி.ச. ஆண்கள் பாடசாலை,
காரைதீவு.


Comments

Popular posts from this blog

110 ஆவது ஆண்டு நிறைவு பரிசளிப்பு விழா அழைப்பிதழ்

சிரமதான அறிவித்தல்

சிரமதான அறிவித்தல்