தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை - 2018

இந்த ஆண்டு நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் எமது பாடசாலையைச் சேர்ந்த
Kenthiramoorthy Kajaruksan (191) 
Niththiyananthan Thilan (183) 
Nagendran Ruvinayan (165) 
Segar Mayuran (164) ஆகிய மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இதில், Mas. Kenthiramoorthy Kajaruksan கோட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும், மாவட்ட மட்டத்தில் 7 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.


Comments

Popular posts from this blog

110 ஆவது ஆண்டு நிறைவு பரிசளிப்பு விழா அழைப்பிதழ்

சிரமதான அறிவித்தல்

சிரமதான அறிவித்தல்