110 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக இ.கி.ச. ஆண்கள் பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்தல்.

110 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டிய தேவையுள்ளது. எனவே பழைய மாணவர்கள் அனைவரும், பழைய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள். விண்ணப்பப் படிவங்களை நேரடியாக அதிபரிடம் கையளிக்க முடியும். அல்லது பாடசாலை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும். மின்னஞ்சல்:- rkmbskaraitivu@gmail.com விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.