பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கைகழுவல் வேலைத்திட்டம் தொடர்பாகவும், டெங்கு தடுப்புத் தொடர்பாக சுற்றுச்சூழலைச் சுத்தம் செய்யும் விதம் தொடர்பாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் திரு சா. வேல்முருகு அவர்களினால் மாணவர்களிற்கு அறிவுரை வழங்கப்பட்டது.
நாளை (20/04/2019) எமது பாடசாலையில் நடைபெறவுள்ள சிரமதானப் பணிகளில் பெற்றோர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்படுகின்றீர்கள். நேரம்: காலை 8.00 தகவல்:- அதிபர்
13/06/2020 (சனிக்கிழமை) அன்று எமது பாடசாலையில் நடைபெறவுள்ள சிரமதானப் பணிகளில் பெற்றோர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றீர்கள். நேரம்: காலை 8.00 தகவல்:- அதிபர்
Comments
Post a Comment