Posts

Showing posts from June, 2018

பெற்றோருக்கான விழிப்புணர்வுக் கூட்டம்

Image
பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சிறுநீரக நோய்த்தடுப்பு பற்றியும், போதைப்பொருள் பாவனையால் உண்டாகும் விளைவுகள் பற்றியும் வைத்திய அதிகாரி திருமதி ஜீ. சிவசுப்பிரமணியம் அவர்களினால் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது.

கைகழுவல் வேலைத்திட்டம்

Image
பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கைகழுவல் வேலைத்திட்டம் தொடர்பாகவும், டெங்கு தடுப்புத் தொடர்பாக சுற்றுச்சூழலைச் சுத்தம் செய்யும் விதம்  தொடர்பாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் திரு சா. வேல்முருகு அவர்களினால் மாணவர்களிற்கு அறிவுரை வழங்கப்பட்டது.

சூழல் பாதுகாப்பு தொடர்பான ஊர்வலம்

Image
பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சூழல் பாதுகாப்பு தொடர்பான ஊர்வலம் பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.

போதைப்பொருள் எதிர்ப்பு ஊர்வலம்

Image
பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்  போதைப்பொருள் எதிர்ப்பு ஊர்வலம் பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.