Posts

புலமைப் பரிசில் பரீட்சை - 2020

Image
எமது பாடசாலை மாணவர்களின் பெறுபேற்றினை அறிய  இங்கே அழுத்தவும்.....

சிரமதான அறிவித்தல்

Image
13/06/2020 (சனிக்கிழமை) அன்று எமது பாடசாலையில் நடைபெறவுள்ள சிரமதானப் பணிகளில் பெற்றோர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றீர்கள். நேரம்: காலை 8.00 தகவல்:- அதிபர்

தரம் 3, 4, 5 மாணவர்களுக்கான தவணைப் பரீட்சை

Image
திருகோணமலை கல்வி வலயத்தினால் நடாத்தப்படும் தரம் 3, 4, 5 மாணவர்களுக்கான நிகழ்நிலை பரீட்சைகளுக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் கீழ் காணப்படும் link ஐ click செய்வதன் மூலம் பரீட்சைக்குத் தோற்ற முடியும். பரீட்சைக்குத் தோற்றுவதற்கு இங்கே அழுத்தவும்... மேலதிக விபரங்களுக்கு, உங்கள் வகுப்பாசிரியரைத் தொடர்பு கொள்ளவும். அதிபர்

தரம் 5 மாணவர்களுக்கான நிகழ்நிலை பரீட்சை

Image
அக்கரைப்பற்று கல்வி வலயத்தினால் நடாத்தப்படும் தரம் 5 மாணவர்களுக்கான நிகழ்நிலை பரீட்சைகளுக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் கீழ் காணப்படும் link ஐ click செய்வதன் மூலம் பரீட்சைக்குத் தோற்ற முடியும். பரீட்சைக்குத் தோற்றுவதற்கு இங்கே அழுத்தவும்... மேலதிக விபரங்களுக்கு, உங்கள் வகுப்பாசிரியரைத் தொடர்பு கொள்ளவும். அதிபர்

தரம் 4 மாணவர்களின் பெற்றோருக்கான அறிவித்தல்

KDPS இனால் தரம் 04 மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட செயலட்டைகளைப் பெற்றுக்கொள்ளாத மாணவர்கள், திருமதி. யோகமலர் தவராஜா ஆசிரியையிடமிருந்து பெற்றுக்கொள்ளவும். -அதிபர்-

பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் செயற்திட்டம்

Image
எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முகமாக பின்வரும் படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரும் தங்கள் தகவல்களை வழங்குவதுடன் தங்கள் நண்பர்களுடனும் இத் தகவலைப் பகிருமாறு கேட்டுக்கொள்கின்றோம் தங்கள் விபரங்களை பூரணப்படுத்துவதற்கு இங்கே அழுத்தவும்

50 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம்

Image
எமது பாடசாலை ஆசிரியை திருமதி. ஜெயந்தி சுந்தரராஜன் அவர்களின் 50 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டத்தின் போதான புகைப்படங்கள்.

ஆசிரியர் தினம் -2019

Image
எமது பாடசாலையின் இந்த வருடத்திற்கான ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்று நடைபெற்றது. மேலதிக புகைப்படங்களிற்கு இங்கே அழுத்தவும்

ஜெயதீபம் நூல் வெளியீட்டு விழா - 2019

Image
வாணி விழாவை முன்னிட்டு, எமது பாடசாலையினால் ஆண்டு தோறும் வெளியிடப்படும் "ஜெயதீபம்" எனும் நூலின் 05 ஆவது சுடரானது, காரைதீவு பிரதேச சபை தவிசாளர் திரு. கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்...